Posts by தமிழ்
என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் அழகாருக்கு 😍
செண்பகம்
ஒரு பூனை ஒரு பூ மரம் … போதும் 😌
And lunch 😍
Got my secret santa gift 💝 🤩
மோனத்திருக்குதடி இந்த வையகம்
மூழ்கி துயிலினிலே
நானொருவன் மட்டிலும்
பிரிவென்பதோர்
நரகத்துழலுவதோ…
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர்
நரகத்துழலுவதோ
I see those butterfly ears 🫠
மரிக்கொழுந்து
Keat hong 🙌
அதொரு நடுத்தெரு தலைவரே… 😵
தலைவா 🙌
U make me feel like
I hv been locked out of heaven….
Happy pongal
youtu.be/aqGtD95ULak?... is this the one?
Bird 😴
The end
#MonsterAnimeSeries =budha principals
Suffering exists=Johan exists
Know the suffering=Doc.Tenma trying to know about Johan
Find the cause of suffering =Doc. Tenma finding cause of Johan crimes
End the Suffering=Doc.Tenma going to kill Johan
நாம அழகா இருக்கோம்ன்றத, நல்லாருக்கோம்ன்றத, அன்பா இருக்கோம்ன்றத, ஸ்மார்ட்டா இருக்கோம்ன்றத…. அத அத அப்பப்ப சொல்லாம, இல்லாதப்ப சொல்றாய்ங்க 😓
“எரிந்த பொழுதில்
இருந்த வெளிச்சத்தைவிட
அணைந்த பொழுதில்
தொலைத்த வெளிச்சம்
பரவுகிறது
மனதில் பிரகாசமாக” அப்டின்னு வண்ணதாசன் சொன்னது விளக்கு மட்டும் தான் 😏
#GloomySunday
இருண்ட ஞாயிறுகள்
உறக்கமில்லா இரவுகள்
உன் கல்லறையில் வைக்கப்படும் சிறிய வெள்ளைப்பூக்கள் உன்னை ஒருபோதும் எழுப்பப் போவதில்லை
உன்னைத் தன்னிடம் வைத்திருக்கும் தேவதைகள் என்னிடம் திருப்பித் தரப்போவதும் இல்லை
இருக்கட்டும்
நான் உன்னிடம் வந்து சேர நினைத்தால், தேவதைகள் கோபித்துக் கொள்ளுமா?
இந்த நீண்ட நெடிய ஞாயிறுகளுக்கு நான் ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன்
விரைவில் என் கல்லறையிலும் மலர்கள் வைக்கப்படும்
இருண்ட ஞாயிறே, என் இறுதி மூச்சின் வழி நான் உன்னை வாழ்த்துகிறேன்
அதாவது.. ஒரு அனிமே சீரிஸ்ல, எப்போ நாம டைட்டில் சாங் ஸ்கிப் பண்ணாம ,பாக்க ஆரம்பிக்கிறமோ… அப்ப நாம அதுக்கு அடிமையாகிட்டோம்னு பொருள்… ம்.. #monster anime series க்கு அடிமையாகிட்டேன் தேவா
Hi டொண்டி டொண்டிஃபோர் … அவ் ஆர்யூ 😌
ஆனா இப்டி தனியா தூறல்ல நடந்து போகும்போது பிரதீப் குமார் பாட்டு செம பொருத்தமா இருக்கு
இலைகள் உதிர்ந்துகிடக்கும் மழை நின்ற சாலை வழி நடந்து போக…ஒரு துணை….. வேண்டும்?
சாவை நோக்கிப் போகும் வழியில்
வாழ்வின் அழகை ரசிக்க வா இங்கே..