Advertisement · 728 × 90

Posts by தமிழ் கவிதை (Tamil Kavithai 💌)

தோல்வி கூட
ஒரு வெற்றிக்கான
கதையாசிரியனாக இருக்கிறது

1 day ago 1 1 0 0
Tamil Life Quotes

Tamil Life Quotes

வாழ்க்கை கவிதைகள் – Tamil Life Quotes

- வாழ்க்கை விழுவதில் இல்லை விழுந்தபின் எழுவதில்தான் அழகு

- வாழ்க்கை எப்போதும் நாம் நினைப்பது போல இல்லை ஆனால் அது நமக்குத் தேவையானதை தரும்

- வாழ்க்கை ஒரு பயணம் ஒவ்வொரு நாளும் ஒரு பாடம்

- நம்பிக்கை உள்ளவரை வாழ்க்கை ஒருபோதும் தோற்காது

- எல்லா அமைதியும் சந்தோஷம் அல்ல சில அமைதிகள் வலியின் மொழி

- யாரும் புரியாத நேரமே மனிதன் தன்னை புரிந்து கொள்வான்

#tamil_lifequotes #tamilsms #kavithai

2 weeks ago 2 1 0 0
Post image

ஒரு வரி தமிழ் கவிதை - Tamil One Line Kavithai

- ஒவ்வொரு நாளும் வாழ்க்கை நமக்குத் தரும் புதிய வாய்ப்பு

-முயற்சி செய்யும் மனம் இருந்தால் முடியாதது எதுவும் இல்லை

- உடைந்த மனத்துக்கும் மீண்டும் மலர நேரம் தேவை

- கவனம் சிதறாத மனம் இலக்கை அடையும்

- பேசாமல் புரியும் அக்கறை மிக அரிது

- உன்னை நீ வெல்வதே மிகப் பெரிய வெற்றி

- என் பாதையை நான் உருவாக்குவேன்

#tamilsms #kavithai #tamilkavithai #tamilquotes

2 weeks ago 1 1 0 0
Post image

​செல்போனுக்கு 📳
சார்ஜர் தேவைப்படுவது போல 🔌
உன் சிந்தனைக்கு 🙂‍
சிறு ஓய்வு தேவை 😴
சுவிட்ச் ஆஃப் செய் பின் 📵
புத்துணர்ச்சியோடு தொடங்கு 😇

#tamilsms #tamil #kavithai #tamilquotes #tamil_lifequotes #tamilfacts

2 months ago 1 1 0 0
Preview
காதலர் தினம் கவிதைகள் - Valentine's Day Wishes in Tamil காதலர் தினம் கவிதைகள் - Latest Collections of Valentine's Day Wishes in Tamil, Kadhal Kavithai, Tamil Love Quotes and Tamil Lovers Day Greetings.

காதலர் தின கவிதைகள்💕 - Valentines Day Wishes in Tamil 💕

நிழலாக இருந்த காதல்
அருகில் வந்தவுடன்
ஒளியாய் மாறிவிடும்

💜 - tamilsms.blog/valentines-d...

#kadhal #kadhalkavithai #kavithai

2 months ago 2 2 0 0
Post image

காதலர் தினம் கவிதைகள் ரெட்ரோ கிரீட்டிங் கார்டு

Create your's at: kadhal.kavithai.site

#tamilsms #kadhal #kavithai #happyvalentinesday

2 months ago 1 1 0 0
Post image

💕 காதலர் தினம் ஸ்பெஷல் 💕

💗 காதலர் தினம் கவிதைகள் ரெட்ரோ கிரீட்டிங் கார்டு - Create Lover's Day greeting with your name 💜

👉 kadhal.kavithai.site

💗 Random காதல் கவிதைகள் - 1000+ Kadhal kavithai 💚

👉 kadhal.tamilwords.net

காதல் கவிதைகள் வரிகள் 💗💕

#kadhal #kadhalkavithai

2 months ago 5 2 0 0
பொங்கல் கவிதைகள் - Pongal Wishes in Tamil  - Pongal Greeting Song #pongal #happypongal #greetings
பொங்கல் கவிதைகள் - Pongal Wishes in Tamil - Pongal Greeting Song #pongal #happypongal #greetings YouTube video by Tamil SMS [தமிழ் எஸ் எம் எஸ்]

பொங்கல் கவிதைகள் - Pongal Wishes in Tamil - Pongal Greeting Song

www.youtube.com/shorts/-XTrL...

#HappyPongal #PongalVibe #Pongal #HappyPongal2026

3 months ago 1 1 0 0
Preview
பொங்கல் கவிதைகள் - Pongal Wishes in Tamil - Happy Pongal Happy Pongal 2025 - Here are the Latest Collections of Pongal Kavithai, Pongal Greetings, and Pongal Wishes in Tamil for Social Status and Reels.

பொங்கல் கவிதைகள் - Pongal Wishes in Tamil - Happy Pongal Greetings

சின்ன சின்ன மகிழ்ச்சிகளே
வாழ்க்கையை முழுமையாக்கும்
என்பதை நினைவூட்டும் நாளாகட்டும்

tamilsms.blog/happy-pongal...

#HappyPongal #PongalVibe #Pongal #HappyPongal2026

3 months ago 2 1 0 0
Post image Post image Post image

பொங்கல் கவிதைகள் - Pongal Wishes in Tamil - Happy Pongal

***

சூரியன் ஒளியை
கொடுப்பது போல
வாழ்க்கை உங்களுக்கு
வழியைக் காட்டட்டும்

***

உழைப்பின் மணம்
வாழ்க்கையை இனிமையாக்கும் நாள் இது
உங்கள் இல்லம் சிரிப்பால் பொங்கட்டும்

***

For More Pongal Kavithai: tamilsms.blog/happy-pongal...

#Pongal #Pongalvibe #HappyPongal #PongalGreetings

3 months ago 2 1 0 0
Advertisement
Preview
பொங்கல் ரெட்ரோ கிரீட்டிங் கார்டு - Happy Pongal Retro Style Greeting Card பொங்கல் ரெட்ரோ கிரீட்டிங் கார்டு - Create a Happy Pongal Retro Style Greeting Card with Your Name.

பொங்கல் ரெட்ரோ கிரீட்டிங் கார்டு - Create a Happy Pongal Retro Style Greeting Card with Your Name.

வயல் நிலம் தந்த வளம் உங்கள் வாழ்க்கையிலும் புதிதாய் மலரட்டும்

👇👇

fest.tamilwords.net

#tamilsms #kavithai #pongal #happypongal
#tamil #TamilNadu #Parasakthi

3 months ago 2 1 0 0
Preview
Happy New Year Greetings image with Your Name Happy New Year Greetings image with Your Name: Just enter your name and generate a Happy new year greeting wish image with your name.

🎉 Happy New Year Greetings image with Your Name 🥳

Generate a New Year Greeting card with your name ✨

holiday.searchquotes.quest/newyear/

#Newyear #Happynewyear #Happynewyear2026

3 months ago 1 1 0 0
Happy New Year Tamil Wishing Song - Tamil New Year Song #happynewyear2026 #happynewyear #newyear
Happy New Year Tamil Wishing Song - Tamil New Year Song #happynewyear2026 #happynewyear #newyear YouTube video by Tamil SMS [தமிழ் எஸ் எம் எஸ்]

Happy New Year Tamil Wishing Song - Tamil New Year Song

எண்ணங்களில் தெளிவு
செயல்களில் நம்பிக்கை
வாழ்க்கையில் நிறைவு தரும்
ஒரு புத்தாண்டாக மலரட்டும்

youtube.com/shorts/v7Oah...

#happynewyear2026 #happynewyear #newyear

3 months ago 2 1 0 0
Happy New Year Wishing Song 2026 - New year Greetings #happynewyear #happynewyear2026
Happy New Year Wishing Song 2026 - New year Greetings #happynewyear #happynewyear2026 YouTube video by Tamil SMS [தமிழ் எஸ் எம் எஸ்]

Happy New Year Wishing Song 2026 - New year Greetings

Happy New Year Quotes Card image with Your Name - Just enter your name and generate a Happy New year quotes image with your name

youtube.com/shorts/qB6J_...

#Newyear #HappyNewYear #HappyNewYear2026

3 months ago 1 1 0 0
Preview
2026 நியூ இயர் Kavithai - Happy New Year Wishes in Tamil 2026 நியூ இயர் Kavithai - Happy New Year Wishes in Tamil - New Year Kavithai, New Year Quotes, Tamil New Year கவிதை images, and புத்தாண்டு Quotes.

2026 New Year Kavithai 🎉 - Happy New Year Wishes in Tamil

சின்ன சின்ன முயற்சிகளும்
பெரிய மாற்றங்களாக மாறும் ஆண்டாக
இந்த புதிய வருடம் தொடங்கட்டும்

✅ Read more at: tamilsms.blog/tamil-puthan...

#Newyear #Happynewyear #tamilsms #kavithai #tamilquotes

3 months ago 1 1 0 0
Post image Post image Post image Post image

Holiday Greeting Generators 🎈 - 🎨 Create beautiful personalized greeting images with your name

✅ Create yours at: holiday.searchquotes.quest

Create personalized holiday greeting images, quote greeting cards, and Tamil Christmas wishes with your name.

#Holidays #Newyear #Christmas #christmas2025

3 months ago 1 1 0 0
Preview
கிறிஸ்துமஸ் கவிதைகள் | Christmas Kavithaigal - Christmas Wishes in Tamil கிறிஸ்துமஸ் கவிதைகள் | Christmas Kavithaigal - Unique Kavithaigal and greeting wishes in Tamil. Meaningful Christmas quotes, short poems and festive messages.

கிறிஸ்துமஸ் கவிதைகள்🎅Christmas Kavithaigal - Christmas Wishes in Tamil

➡ tamilsms.blog/christmas-ka...

பகிர்ந்த அன்பு
மீண்டும் நம்மிடம்
திரும்பி வரும்

#tamilsms #HappyChristmas #Christmas

4 months ago 1 1 0 0
Advertisement
Tamil Motivational Kavithai Song 💪 - Tamil Kavithai Song 🎵 #kavithai #tamilmotivation #tamilsongs
Tamil Motivational Kavithai Song 💪 - Tamil Kavithai Song 🎵 #kavithai #tamilmotivation #tamilsongs YouTube video by Tamil SMS [தமிழ் எஸ் எம் எஸ்]

தோல்விகள் உனக்கு பாடங்கள்
தடைகள் உனக்கு படிக்கட்டுகள்
தன்னம்பிக்கையுடன் முன்னேறு
வாழ்க்கை உனக்காக காத்திருக்கிறது
காத்திருக்கிறதுதுது
முயற்சி செய்யும்
ஒவ்வொரு அடியும்
ஒரு நாள் வெற்றியாக மாறும்
வெற்றியாக மாறும்ம்ம்ம்

youtube.com/shorts/xyR8I...

#tamilsms #tamilmotivation #kavithai

4 months ago 1 1 0 0
Tamil Kavithai Song About Life 💚 - Kavithai Songs 💌 #tamilsms #kavithai #tamilsongs
Tamil Kavithai Song About Life 💚 - Kavithai Songs 💌 #tamilsms #kavithai #tamilsongs YouTube video by Tamil SMS [தமிழ் எஸ் எம் எஸ்]

Tamil kavithai Song About Life

வாழ்க்கை ஒரு பயணம்
எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது
மகிழ்ச்சியாகவும் துன்பமாகவும்
மாற்றங்கள் கண்டு துவண்டு விடாமல்
புன்னகையோடு எதிர்கொள்வோம்

#tamilsms #kavithai #tamilsongs #kavithaisong

youtube.com/shorts/tzygU...

4 months ago 1 1 0 0
Video

இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் 🪔

வீட்டின் வாசலில் மின்னும் தீபம்
உங்கள் குடும்பத்துக்கு
ஆரோக்கியம், சந்தோஷம், அமைதி
மூன்றையும் தந்து மகிழ்ச்சியாகட்டும்

#KarthigaiDeepam #HappyKarthigaiDeepam

4 months ago 2 1 0 0
Preview
கார்த்திகை தீபம் Kavithai in Tamil 🪔 Karthigai Deepam Wishes in Tamil in Tamil கார்த்திகை தீபம் Kavithai in Tamil 🪔 - Karthigai Deepam Wishes in Tamil.kavithai, quotes & greetings.உங்கள் social media status, stories, reels க்கான புதிய மற்றும் unique Tamil collection.

கார்த்திகை தீபம் Kavithai in Tamil 🪔 - Karthigai Deepam Wishes in Tamil, kavithai, quotes & greetings.உங்கள் social media status, stories, reels க்கான புதிய மற்றும் unique Tamil collection.

tamilsms.blog/karthigai-de...

#KarthigaiDeepam #HappyKarthigaiDeepam #kavithai #tamilsms

4 months ago 2 1 0 0
Post image Post image

இருண்ட பாதை எதுவாக இருந்தாலும்
ஒளி எப்போதும் வழி காட்டும்
அந்த ஒளியின் பெயர்தான்
கார்த்திகை தீபம் 🔥🌟🪔

#tamilsms #KarthigaiDeepam #HappyKarthigaiDeepam

4 months ago 1 1 0 0
Preview
கார்த்திகை தீபம் 🪔 Greeting Generator with Your Name Create beautiful Karthigai Deepam greetings online. Add your name and download Greeting image with your Name.

கார்த்திகை தீபம் 🪔 Greeting Generator with Your Name

✨ Create beautiful Karthigai Deepam greetings online. Add your name and download Greeting image with your Name.

⚡️ Create yours now:
👉 kavithai.tamilsms.blog/karthigai-de...

#tamilsms #kavithai #karthigaideepam #greetings

4 months ago 1 1 0 0
Post image

புது ஒளி 🕯
புது நம்பிக்கை 💪
புது புன்னகை 🌟
தீபாவளி வாழ்த்துகள் 🪔
இனிய மனதுக்கு 🪔💛

#Diwali #HappyDiwali #Diwali2025 #HappyDiwali2025

6 months ago 3 1 0 0
Post image

Diwali Greeting Generator 🪔

➡ Create Heartfelt Happy Diwali Greeting image wishes with Your Name in Tamil.

> Create your's at 👇

diwali.searchquotes.quest/tamil

#Diwali #HappyDiwali #HappyDiwali2025

6 months ago 1 1 0 0
Diwali Greeting

Diwali Greeting

Diwali Greeting Wishes image with Name

Diwali Greeting Wishes image with Name

Diwali Greeting Generator 🪔 - Create Heartfelt Happy Diwali Greeting image wishes with Your Name.

> Create your's at 👇

diwali.searchquotes.quest

#Diwali #HappyDiwali #HappyDiwali2025

6 months ago 1 1 0 0
Happy Diwali Kavithai in Tamil

Happy Diwali Kavithai in Tamil

இருள் நீங்கி
ஒளி பிறக்கும்
தருணம் இது
மனதில் நம்பிக்கை
விளக்கேற்றும்

இனிய தீபாவளி வாழ்த்து 🪔 கவிதைகள் - Diwali Kavithai Wishes in Tamil

> Get Diwali kavithai 👇

tamilsms.blog/diwali-kavit...

#Diwali #HappyDiwali #tamil #tamilsms #kavithai #tamilquotes #festival

6 months ago 1 1 0 0
Advertisement
Preview
பிடித்த ஒருவரின் உரையாடல் நம்மின் கவலை - மேலும் படிக்க 👆 பிடித்த ஒருவரின் உரையாடல் நம்மின் கவலைகளை மறக்க வைக்கும்.

பிடித்த ஒருவரின்
உரையாடல் நம்மின்
கவலைகளை
மறக்க வைக்கும்

status.kavithai.site/share/767

#tamilsms #kavithai #tamilquotes #tamilfacts

7 months ago 2 1 0 0
Preview
பொறாமை கொண்டவர்கள் உங்களை பற்றி எப்போத - மேலும் படிக்க 👆 பொறாமை கொண்டவர்கள் உங்களை பற்றி எப்போதும் பேசுவார்கள் ஆனால் உங்கள் உயரத்தை அவர்கள் எட்ட முடியாது.

பொறாமை கொண்டவர்கள்
உங்களை பற்றி
எப்போதும் பேசுவார்கள்
ஆனால் உங்கள் உயரத்தை
அவர்கள் எட்ட முடியாது

status.kavithai.site/share/4737

#tamilsms #tamilquotes #tamil_lifequotes #kavithai

7 months ago 0 0 0 0
Preview
யாரை ஏங்கே நிறுத்த வேண்டும் என்பதை விட - மேலும் படிக்க 👆 யாரை ஏங்கே நிறுத்த வேண்டும் என்பதை விட நாம் எங்கே நிற்க வேண்டும் என்று உணர்ந்து கொள்வதே சிறப்பு.

யாரை ஏங்கே நிறுத்த
வேண்டும் என்பதை விட
நாம் எங்கே நிற்க வேண்டும்
என்று உணர்ந்து
கொள்வதே சிறப்பு

status.kavithai.site/share/2386

#tamilsms #tamilkavithai #tamilquotes #tamilfacts

7 months ago 0 0 0 0