Advertisement · 728 × 90
#
Hashtag
#இன்றையவேதவசனம்
Advertisement · 728 × 90
Video

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
📖ஏசாயா 40:31
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope

0 0 0 0
Video

கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்
📖உபாகமம் 28:14
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #blessing
post.dewsofhope.ca/86t

0 0 0 0
Video

உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்
📖சங்கீதம் 119:133
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #discipline
post.dewsofhope.ca/85t

0 0 0 0
Video

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்
📖சங்கீதம் 37:4
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #joy
post.dewsofhope.ca/84t

0 0 0 0
Video

உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
📖ஏசாயா 26:3
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #peace
post.dewsofhope.ca/83t

1 0 0 0
Video

தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.
📖1யோவான் 4:21
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #love
post.dewsofhope.ca/82t

0 0 0 0
Video

கர்த்தாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.
📖சங்கீதம் 3:3
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope
post.dewsofhope.ca/81t

0 0 0 0
Video

நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.
📖யோவான் 14:18
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope
post.dewsofhope.ca/80t

0 0 0 0
Video

என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்
📖2கொரிந்தியர் 12:9
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #blessing
post.dewsofhope.ca/79t

0 0 0 0
Video

பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.
📖1தெசலோனிக்கேயர் 5:22
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #discipline
post.dewsofhope.ca/78t

0 0 0 0
Video

...என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்
📖சங்கீதம் 28:7
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #joy
post.dewsofhope.ca/77t

0 0 0 0
Video

அன்பு ஒருக்காலும் ஒழியாது
📖1கொரிந்தியர் 13:8
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #love
post.dewsofhope.ca/75t

1 1 0 0
Video

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
📖கொலோசெயர் 3:2
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope
post.dewsofhope.ca/74t

0 0 0 0
Video

கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்...
📖யாத்திராகமம் 14:14
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope
post.dewsofhope.ca/73t

0 0 0 0
Video

...நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்...
📖ஆதியாகமம் 15:1

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #blessing
post.dewsofhope.ca/72t

0 0 0 0
Video

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
📖நீதிமொழிகள் 22:6
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #discipline
post.dewsofhope.ca/71t

0 0 0 0
Video

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
📖 1தெசலோனிக்கேயர் 5:16
-

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #joy
post.dewsofhope.ca/70t

0 0 0 0
Video

...அநாதிசிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.
📖எரேமியா 31:3
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #love
post.dewsofhope.ca/68t

0 0 0 0
Video

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்
📖ரோமர் 1:17
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope
post.dewsofhope.ca/67t

0 0 0 0
Video

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
📖சங்கீதம் 119:105
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope
post.dewsofhope.ca/66t

0 0 0 0
Video

அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்;
📖பிரசங்கி 3:11
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #blessing
post.dewsofhope.ca/65t

0 0 0 0
Video

ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.
📖பிரசங்கி 12:14
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #discipline
post.dewsofhope.ca/64t

0 0 0 0
Video

உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து எந்நாளும் கெம்பீரிப்பார்களாக...
📖சங்கீதம் 5:11
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #joy
post.dewsofhope.ca/63t

0 0 0 0
Video

உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்.
📖1தெசலோனிக்கேயர் 5:13
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #Peace
post.dewsofhope.ca/62t

0 0 0 0
Video

நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு...
📖2யோவான் 1:6
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #Love
post.dewsofhope.ca/61t

0 0 0 0
Video

கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
📖சங்கீதம் 121:7
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #promise
post.dewsofhope.ca/60t

0 0 0 0
Video

நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.
📖ஏசாயா 62:3
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #Blessing
post.dewsofhope.ca/58t

0 0 0 0
Video

நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.
📖புலம்பல் 3:41
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #Prayerful
post.dewsofhope.ca/57t

0 0 0 0
Video

கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
📖 சங்கீதம் 29:11
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #Peace
post.dewsofhope.ca/56t

0 0 0 0
Video

கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.
📖ஏசாயா 12:5
---

#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #praise
post.dewsofhope.ca/54t

1 0 0 0