ரேஷன் அட்டைகளுக்கு டிஜிட்டல் KYC செய்வதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, ரேஷன் அட்டைகளுக்கு டிஜிட்டல் KYC செய்வதற்கு செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. #centralgovt #DigitalKY
idp7news.com/dont-worry-g...
0
0
0
0