தேசியக் கொடியை மாநில முதலமைச்சர்கள் ஏற்றும் உரிமை எப்போது கிடைத்தது தெரியுமா..? இதுபற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பட்டொளி வீசி பறக்கும் நம் தேசியக் கொடி, நாட்டின் அடையாளம் மட்டுமல்ல, மாநில அரசுகளின் அங்கீகாரமும் கூட. #IndependanceDay #IndianFlag #Karunanidh
0
0
0
0