இதுபோன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கினால், இப்படி செயல்படும் போலீசாருக்கு அச்சம் ஏற்படாது.
News Credits: #TheSeithikathir
அரசியல் மாற்றங்கள் காலத்தோடு நிகழ்வது இயல்பானதே; ஆனால் அதன் திசை பற்றிய கேள்விகள்தான் இங்கு எழுகிறது. தன்மானம், சுயமரியாதை பற்றி பிறருக்கு பாடம் எடுத்த வைகோவின் அரசியல் பயணம் இன்று எந்த நிலையை எட்டியுள்ளது?
A #GoodWhatsapp Read from #TheSeithikathir
🔴 தி.மு.க.விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
✍️ ஜி.எஸ். பாலமுருகன் #TheSeithikathir
ஆ. ராசாவின் இந்தக் குரல் பதிவு வரும் தேர்தல் நேரத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது? அதனால் கட்சிக்குள் ஏற்படும் குழப்பங்களையும் இந்தத் தமிழ்ச் சமூகம் வேடிக்கை பார்க்கத்தான் போகிறது."
பதிவு: கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கட்டுரையாளர்.
A #GoodRead from * #TheSeithikathir • #Whatsapp!
💥 After the killing of #Iran’s Supreme Leader #AyatollahAliKhamenei (#Khamenei), places of worship in Iran have turned red; this is a symbol of revenge.
Infographics: #TheSeithikathir