Advertisement · 728 × 90
#
Hashtag
#palanimurugankoil
Advertisement · 728 × 90
Preview
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..!! 11 மணிக்கு மேல் அனுமதி கிடையாது..!! கோயில் நிர்வாகம் அறிவிப்பு..!! பழனி முருகன் கோவிலில் விஜயதசமி தினத்தன்று காலை 11.30 மணி முதல் அனைத்து தரிசனக் கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும். Idp7news

இந்தாண்டு அக்டோபடர் 3ம் தேதி தொடங்கிய நவராத்திரி விழா, அக்டோபர் 12ம் தேதி வரை மக்கள் விரதம் இருந்து வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபடுவது வழக்கம். இதேபோல், அம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெறும். #palani #PalaniMurugan #palanimurugankoil
idp7news.com/attention-de...

0 0 0 0