Global Hindu groups condemn Khalistani outfit’s call to protest outside temples in Canada yespunjab.com?p=235900
#CanadaNews #Khalistan #SFJ #HinduTemples #Brampton #Surrey #ReligiousFreedom #BreakingNews #IndianDiaspora #CoHNA #HCF #TempleSafety #GlobalNews #CommunitySafety #NewsUpdate
" #DNA of Control: How #Inbreds or Consanguineous Offspring May Be More Easily #Controlled and Susceptible to Autosuggestion, Mind Control,
and Technological Influence"
theorionblogown.blogspot.com/2024/10/dna-...
#science #experiments #ancientaliens #hindutemples
#chosenpeople #baal Geneticist
Malaysia Introduces Four-Tier Plan to Regularise Unregistered Hindu Temples and Protect Religious Harmony #Malaysia #HinduTemples #ReligiousHarmony #CulturalDiversity #InterfaithDialogue
Malaysia introduces a 4-tier framework to address unregistered Hindu temples, aiming for better management & inclusivity. A step toward recognition & harmony. #Malaysia #HinduTemples
Malaysia introduces 4-tier framework to address unregistered Hindu temples. A structured step toward recognition & preservation of cultural heritage. #Malaysia #HinduTemples
நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாத காலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மை நிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. அா்ச்சகா் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்துவிடுகிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
திருக்கழுக்குன்றத்தில் தெப்பக் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெறுகிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
(வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும் சுடுவதில்லை.
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின் போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாக நிற்கிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின் போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
ஈரோடு காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது.
#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples
அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.#WondersOfHinduTemples #SanatanaDharma #HinduTemples