ஒரு வரி தமிழ் கவிதை - Tamil One Line Kavithai
- ஒவ்வொரு நாளும் வாழ்க்கை நமக்குத் தரும் புதிய வாய்ப்பு
-முயற்சி செய்யும் மனம் இருந்தால் முடியாதது எதுவும் இல்லை
- உடைந்த மனத்துக்கும் மீண்டும் மலர நேரம் தேவை
- கவனம் சிதறாத மனம் இலக்கை அடையும்
- பேசாமல் புரியும் அக்கறை மிக அரிது
- உன்னை நீ வெல்வதே மிகப் பெரிய வெற்றி
- என் பாதையை நான் உருவாக்குவேன்
#tamilsms #kavithai #tamilkavithai #tamilquotes
செல்போனுக்கு 📳
சார்ஜர் தேவைப்படுவது போல 🔌
உன் சிந்தனைக்கு 🙂
சிறு ஓய்வு தேவை 😴
சுவிட்ச் ஆஃப் செய் பின் 📵
புத்துணர்ச்சியோடு தொடங்கு 😇
#tamilsms #tamil #kavithai #tamilquotes #tamil_lifequotes #tamilfacts
காதலர் தின கவிதைகள்💕 - Valentines Day Wishes in Tamil 💕
நிழலாக இருந்த காதல்
அருகில் வந்தவுடன்
ஒளியாய் மாறிவிடும்
💜 - tamilsms.blog/valentines-d...
#kadhal #kadhalkavithai #kavithai
காதலர் தினம் கவிதைகள் ரெட்ரோ கிரீட்டிங் கார்டு
Create your's at: kadhal.kavithai.site
#tamilsms #kadhal #kavithai #happyvalentinesday
பொங்கல் ரெட்ரோ கிரீட்டிங் கார்டு - Create a Happy Pongal Retro Style Greeting Card with Your Name.
வயல் நிலம் தந்த வளம் உங்கள் வாழ்க்கையிலும் புதிதாய் மலரட்டும்
👇👇
fest.tamilwords.net
#tamilsms #kavithai #pongal #happypongal
#tamil #TamilNadu #Parasakthi
2026 New Year Kavithai 🎉 - Happy New Year Wishes in Tamil
சின்ன சின்ன முயற்சிகளும்
பெரிய மாற்றங்களாக மாறும் ஆண்டாக
இந்த புதிய வருடம் தொடங்கட்டும்
✅ Read more at: tamilsms.blog/tamil-puthan...
#Newyear #Happynewyear #tamilsms #kavithai #tamilquotes
தோல்விகள் உனக்கு பாடங்கள்
தடைகள் உனக்கு படிக்கட்டுகள்
தன்னம்பிக்கையுடன் முன்னேறு
வாழ்க்கை உனக்காக காத்திருக்கிறது
காத்திருக்கிறதுதுது
முயற்சி செய்யும்
ஒவ்வொரு அடியும்
ஒரு நாள் வெற்றியாக மாறும்
வெற்றியாக மாறும்ம்ம்ம்
youtube.com/shorts/xyR8I...
#tamilsms #tamilmotivation #kavithai
Tamil kavithai Song About Life
வாழ்க்கை ஒரு பயணம்
எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது
மகிழ்ச்சியாகவும் துன்பமாகவும்
மாற்றங்கள் கண்டு துவண்டு விடாமல்
புன்னகையோடு எதிர்கொள்வோம்
#tamilsms #kavithai #tamilsongs #kavithaisong
youtube.com/shorts/tzygU...
கார்த்திகை தீபம் Kavithai in Tamil 🪔 - Karthigai Deepam Wishes in Tamil, kavithai, quotes & greetings.உங்கள் social media status, stories, reels க்கான புதிய மற்றும் unique Tamil collection.
tamilsms.blog/karthigai-de...
#KarthigaiDeepam #HappyKarthigaiDeepam #kavithai #tamilsms
கார்த்திகை தீபம் 🪔 Greeting Generator with Your Name
✨ Create beautiful Karthigai Deepam greetings online. Add your name and download Greeting image with your Name.
⚡️ Create yours now:
👉 kavithai.tamilsms.blog/karthigai-de...
#tamilsms #kavithai #karthigaideepam #greetings
Happy Diwali Kavithai in Tamil
இருள் நீங்கி
ஒளி பிறக்கும்
தருணம் இது
மனதில் நம்பிக்கை
விளக்கேற்றும்
இனிய தீபாவளி வாழ்த்து 🪔 கவிதைகள் - Diwali Kavithai Wishes in Tamil
> Get Diwali kavithai 👇
tamilsms.blog/diwali-kavit...
#Diwali #HappyDiwali #tamil #tamilsms #kavithai #tamilquotes #festival
பிடித்த ஒருவரின்
உரையாடல் நம்மின்
கவலைகளை
மறக்க வைக்கும்
status.kavithai.site/share/767
#tamilsms #kavithai #tamilquotes #tamilfacts
Photo taken from inside an SUV that's driving on a 3 track highway road, that's glistening wet due to rain and the SUV is driving towards the sunset.
'Beneath a sky of shifting grey,
The wet road gleams, a silver way.
Sun's last soft kiss, a fading gleam,
Upon the highway, like a dream.'
A drive reckons.... 😎
#kavithai
#thursdayvibes
பொறாமை கொண்டவர்கள்
உங்களை பற்றி
எப்போதும் பேசுவார்கள்
ஆனால் உங்கள் உயரத்தை
அவர்கள் எட்ட முடியாது
status.kavithai.site/share/4737
#tamilsms #tamilquotes #tamil_lifequotes #kavithai