குமாரபுரம் படுகொலை: 30 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிலையில் அதற்கான நீதியைக் கோரி நினைவேந்தல் நிகழ்வு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் நேற்று குமாரபுரம் கிராமத்தில் இடம்பெற்றது.
📸 Sanjeevan Thurainayagam
#KumarapuramMassacre
“என்னைச் சுடுங்கள். ஆனால், தயவுசெய்து எனது பிள்ளைகளைக் கொல்ல வேண்டாம்” என்று கந்தப்பொடி கமலாதேவி கிளிவெட்டி, குமாரபுரத்திலுள்ள தமது வீட்டுக்கு வெளியில் வைத்து இலங்கை இராணுவத்தால் தாம் சுட்டுக்கொல்லப்படுவதற்கு சற்று முன்னதாக அவரது தலைக்கு மேலாக இரு கைகளையும் கூப்பி கெஞ்சியிருந்தார். maatram.org/articles/12584
#KumarapuramMassacre
“அவரது பெயர் கமலேஸ்வரன்…” | குமாரபுரம் படுகொலையின் சாட்சியங்கள் maatram.org?p=8318
by Mari De Silva
#lka #srilanka #Kumarapurammassacre
#KumarapuramMassacre: நீதியற்ற 29 வருடங்கள்
1996ஆம் ஆண்டு, திருகோணமலை குமாரபுரத்தில் தமிழ் மக்களின் வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு; இதன்போது 26 (சிறுவர்கள், பெண்கள் உட்பட) பேர் படுகொலை செய்யப்பட்டனர், சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவு
www.facebook.com/share/v/1HVR...
#lka #SriLanka