Advertisement · 728 × 90

Posts by maatram.org

Video

மலையகத் தமிழர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலும், சமூக அமைதியை சீர்குலைக்கும் விதத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் அரச்சுனா ராமநாதன் கருத்துக்கள் வௌியிட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி மலையக சிவில் அமைப்புகளைச் சேர்ந்தோர் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

#Malaiyaham #MalaiyahaTamil #Archchuna #HateSpeech #SriLanka

4 days ago 1 0 0 0
Post image Post image Post image Post image

15 அம்சக் கோரிக்கைகளுக்கு ஆதரவாக சிவில் சமூகம், அரசியல் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் கோரிக்கை ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.

#lka #SriLanka #MalaiyahaTamil

1 week ago 0 0 0 0
Post image Post image Post image

மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவு (Civil Society Collective for Malaiyaha Reconstruction), டித்வா பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் அவல நிலையைத் தீர்க்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் 15 அம்சக் கோரிக்கைகள் maatram.org/.../2026/03/...

#lka #SriLanka #MalaiyahaTamil

1 week ago 1 1 1 0
Post image Post image Post image Post image

இதுவரை இப்புரிந்துணர்வு உடன்படிக்கை அரச வர்தமானியில் பிரசுரிக்கப்பட வில்லை. மேலும் இவ்வொப்பந்தத்தின் படி எத்தனை வருடங்களுக்கு அரசாங்கம் 200 ரூபா வழங்கும் என்பது தெரியவில்லை. கிடைக்கப் பெறும் தகவல்களின் படி மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகுமெனில் மூன்று வருடம் வரை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வைக் கோர முடியாது. maatram.org/articles/12646

#lka #SriLanka #MalaiyahaTamil

2 weeks ago 0 0 0 0
Post image Post image Post image Post image

“நாமும் நாட்டுக்காக அந்நிய செலாவணியை ஈட்டுகிறோம் இல்லையா? ஆண் விவசாயிகளைப் போலவே எம்மையும் ஏன் மரியாதையாக நடத்த முடியாது?” maatram.org/articles/12627

by @aarudpra.bsky.social

#climatecrisis #ClimateCrisisSriLanka #climatechanges #tamilhomeland #Tamil #lka #SriLanka

2 weeks ago 2 0 0 0
Post image Post image Post image Post image

இன்றைய ‘நாஜி’களான ட்ரம்பும் நெதான்யாகுவும் செய்யும் சர்வதேச காடைத்தனத்துக்கு எதிராக எதையும் செய்ய முடியாமல் உலக நாடுகள் பரிதாபகரமாக கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. maatram.org/articles/12620

#SriLanka #IranIsraelUS

2 weeks ago 0 0 0 0
Post image

இலங்கையின் கல்வி முறையில் AI தொழில்நுட்பத்தைப் புகுத்துவதற்குத் தேவையான ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நேரடியாக ஒப்பந்தங்களைச் செய்திருக்கலாம். இவ்வாறான ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைப்பதன் மூலம், இலங்கை வெறும் ஒரு தொழில்நுட்ப நுகர்வோர் நாடாக மாத்திரம் இல்லாமல், சர்வதேச AI நிர்வாகத்தில் தனது ஆளுமையை வெளிப்படுத்தும் ஒரு நாடாகத் திகழ்ந்திருக்க முடியும். maatram.org/articles/12617

3 weeks ago 0 0 0 0
Post image Post image Post image Post image

தோழர்கள் மறைந்திருந்த இடங்களைக் காட்டித் தருமாறு கேட்டு சித்திரவதை செய்த பொலிஸ் அதிகாரி நல்லகண்ணுவின் அடர்த்தியான மீசையைச் சிகரெட்டினால் சுட்டுப் பொசுக்கியதனால் அன்று தொடக்கம் மீசைவைக்கும் வழக்கத்தை அவர் கைவிட்டுவிட்டார். maatram.org/articles/12605

#Nallakannu #nallakannuayya

3 weeks ago 0 1 0 0
Advertisement
Post image

டிஜிட்டல் யுகத்தில் சிரிப்பு என்பது ஒரு அரசியல் தெரிவு; அந்தத் தெரிவு நம்மைச் சிந்திக்க வைக்கிறதா அல்லது சிந்திக்க விடாமல் தடுக்கிறதா என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். maatram.org/articles/12600

#lka #SriLanka #Memes #PliticalMemes

1 month ago 0 0 0 0
Video

டித்வா பேரிடரால் சேதமடைந்த தோட்டப்புற வீதிகளை (உட்கட்டமைப்பு) கம்பனிகள் புனரமைக்கும் வரை – தொழிலாளர்கள் உயிரிழக்கும் வரை - அரசாங்கம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்குமா?

இடம்: நுவரெலியா, கொங்கோடியா தோட்டம்

📹 Parthiban Shanmuganathan

#Malaiyaham #MalaiyahaTamil #Ditwa

1 month ago 0 0 0 0
Post image

இதுவரையான மூன்று சட்ட வரைவுகளுமே எந்தச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டனவோ அதே சட்டத்தில் உள்ளதை விடவும் கொடூரமான ஏற்பாடுகளை கொண்டிருப்பதை நோக்கும்போது அதுவே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற சூழ்ச்சித்தனமான நோக்கத்துடனேயே அரசாங்கங்கள் செயற்படுகின்றன என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. maatram.org/articles/12596

#PSTB #PSTA #NOPSTA #RepealPTA #lka #SriLanka

1 month ago 0 0 0 0
Post image

முன்மொழியப்பட்ட "#PSTA" சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளுடன் எவ்வாறு முரண்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டி, அதில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி இலங்கை அரசிற்கு ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் அறிக்கை

maatram.org/wp-content/u...

#NOPSTA

1 month ago 0 0 0 0
Post image Post image Post image Post image

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை (12) வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் இடம்பெற்றது.

கொலைக்கு காரணமான பொலிஸாரை கைது செய்து நீதியை நிலைநாட்டுமாறு கோரி பதாகைகளை தாங்கியவாறு உடலத்துடன் வந்த உறவுகள் "பொலிஸாரை கைதுசெய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது" என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

📸 Virakesari

1 month ago 0 0 0 0
Post image Post image Post image Post image

குமாரபுரம் படுகொலை: 30 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிலையில் அதற்கான நீதியைக் கோரி நினைவேந்தல் நிகழ்வு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் நேற்று குமாரபுரம் கிராமத்தில் இடம்பெற்றது.

📸 Sanjeevan Thurainayagam

#KumarapuramMassacre

1 month ago 0 0 0 0
Post image Post image Post image Post image

“என்னைச் சுடுங்கள். ஆனால், தயவுசெய்து எனது பிள்ளைகளைக் கொல்ல வேண்டாம்” என்று கந்தப்பொடி கமலாதேவி கிளிவெட்டி, குமாரபுரத்திலுள்ள தமது வீட்டுக்கு வெளியில் வைத்து இலங்கை இராணுவத்தால் தாம் சுட்டுக்கொல்லப்படுவதற்கு சற்று முன்னதாக அவரது தலைக்கு மேலாக இரு கைகளையும் கூப்பி கெஞ்சியிருந்தார். maatram.org/articles/12584

#KumarapuramMassacre

1 month ago 0 0 1 0
Post image

தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதால் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர முடியாது எனவும், இதனால் 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமலாக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் காணாமலாக்கல் தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, இணையவழி (Online) ஊடாக அனுமதி வழங்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் எழுத்துமூல கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

#lka #SriLanka

1 month ago 0 0 0 0
Post image

1980ஆம் ஆண்டில் இருந்து 2007ஆம் ஆண்டு வரையில் பெருந்தோட்டக் காணிகளில் 46,272 (16.42%) ஹெக்டயர்கள் பல்வேறு நோக்கங்களுக்காக பெருந்தோட்டக் காணிகள் என்ற வரையறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும் போது வெறும் 4.28% காணியை மலையக தமிழரின் வீட்டுரிமைக்காக ஒதுக்குவதில் ஏன் தயக்கம்? maatram.org/articles/12464

#lka #SriLanka #Malaiyaham #MalaiyahaTamil #CeylonTea

1 month ago 0 0 0 0
Post image

சமுதாயத்தின் நலன்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பிறகு மன அமைதியுடன் வாழ்வதற்காக மக்கள் பிரதிநிதிகளுக்கு பல வசதிகளை வழங்குவது பல நாடுகளில் பாரம்பரிய நடைமுறையாக இருக்கிறது” - முன்னாள் சபாநாயகர் maatram.org/articles/12579

#lka #SriLanka

1 month ago 0 0 0 0
Advertisement
Post image

இந்தியா, இலங்கை போன்று அரசியலிலும் ஆட்சிமுறையிலும் ஊழலும் முறைகேடுகளும் தலைவிரித்தாடிய நாடுகளில் அரசியலைப் பயன்படுத்தி பெரும் தனவந்தர்களாக மாறிய எத்தனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஓய்வூதியங்களை பெறுகிறார்கள் என்பது முக்கியமான ஒரு கேள்வி. maatram.org/articles/12579

#lka #SriLanka

1 month ago 0 0 0 0
Post image Post image Post image Post image

Land Ownership, Use, Alienation & Development: Revisiting the Proposed Kivul Oya Project
www.cpalanka.org/land-ownersh...

#lka #SriLanka #LandGrab

1 month ago 0 0 0 0
Post image Post image Post image Post image

குறுகிய கால அனர்த்த நிவாரண நடவடிக்கைகள், நீண்டகால நில உரிமை கோரிக்கைகளை திசைதிருப்பப் பயன்படுத்தப்படக்கூடாது. டித்வாவுக்குப் பிந்தைய நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அமையும் தற்காலிக தங்குமிட ஏற்பாடுகள், நில உரிமையை நோக்கிய ஒரு வழியாக இருக்க வேண்டும். maatram.org/articles/12574

#lka #SriLanka #MalaiyahaTamil #Ditwah

1 month ago 0 0 0 0
Post image

விடுதலை என்ற இலட்சியத்தினை இனவழிப்புக்கும், இனச்சுத்திகரிப்புக்கும் வித்திடும் ஐரோப்பிய பாணி நவீன சிந்தனை முறையில் இருந்தும், அதனது அரசியற் கட்டமைப்புக்களிடம் இருந்தும் விடுதலைசெய்வது எப்படி என்றும் சிந்திக்கவேண்டியது அவசியம். maatram.org/articles/11231

#IndependenceDaySL

1 month ago 0 0 0 0
Post image

எவரும் இணையத்தில் கிடைக்கும் உங்களின் ஒரு புகைப்படத்தை மட்டும் கொண்டு, #Grok மூலம் அதனை பாலியல் ரீதியாகவோ அல்லது வன்முறை சார்ந்ததாகவோ மாற்ற முடியும். இதற்கு உங்களின் அனுமதியோ அல்லது அறிவுறுத்தலோ தேவையில்லை. maatram.org/articles/12558

1 month ago 0 0 0 0
Post image Post image Post image Post image

பாடத்திட்டத்தில் ‘வேறுபாடு’ எவ்வாறு கையாளப்படுகிறது என்பதில் எச்சரிக்கை தேவை. இது தொழில்முறை பயிற்சியில் மட்டும் அல்லாது, பாடத்திட்டத்தின் அனைத்து அம்சங்களிலும் பிரதிபலிக்க வேண்டும். உதாரணமாக, வரலாற்றுப் பாடத்திட்டம் சமீபத்திய இலங்கை வரலாறையும், சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் வரலாறுகளையும் உள்ளடக்கிய பல்வேறு வரலாற்றுக் கதைகளுக்கு இடமளிக்குமா? maatram.org/articles/12570

#lka #SriLanka #EducationReformLK

1 month ago 0 0 0 0
Post image

PSTA சட்டத்தின் சில விதிகள் PTA சட்டத்தை விடச் சிறந்ததாக இருந்தாலும், PTA-வை விடவும் தீங்கு விளைவிக்கும் பல விதிகள் PSTA-வில் காணப்படுகின்றன. அடிப்படையாக, NPP அரசாங்கமானது PTA சட்டத்திலுள்ள அடக்குமுறை அம்சங்களை அதன் சொல்லமைப்பிலும் நோக்கத்திலும் அவ்வாறே பேணி வருகின்றது. maatram.org/articles/12565

#repealpsta #RepealPTA #NoPSTA

1 month ago 0 0 0 0
Post image

பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகளின் அமைப்புக்களினால் குற்றஞ்சாட்டப்படுகின்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு #BoardOfPeace இல் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை, பாலஸ்தீன ஜனாதிபதி முஹம்மட் அப்பாஸ் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.

maatram.org/articles/12562

1 month ago 0 0 0 0
Advertisement
Post image Post image Post image Post image

* PTAஐ நீக்கு!
* PSTAஐ மீளப்பெறு!
* பயங்கரவாத, அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம்!

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று நீதி அமைச்சின் முன்னால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

#lka #SriLanka #RepealPSTA

1 month ago 0 0 0 0
Post image

ஆய்வுகளின்படி, Grok மூலம் ஒருவரின் ஆடைகளை நீக்குதல், உடல் அமைப்பை மாற்றுதல் (மெலிதாக அல்லது குண்டாக மாற்றுதல்) மற்றும் மார்பக அளவை மாற்றுதல் போன்றவற்றைச் செய்ய முடிகிறது. maatram.org/articles/12558

by @sanjanah.bsky.social

#lka #SriLanka #Grok #AI

2 months ago 1 1 1 0
Post image

இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியமளிப்பவர்களை அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கல்களில் இருந்து பாதுகாக்க பயனுள்ள வழிமுறைகள் நிறுவப்பட வேண்டும். இத்தகைய பாதுகாப்புகள் இன்றி, உண்மை அச்சத்தின் அடுக்குகளுக்குள் புதைந்தே இருக்கும். maatram.org/articles/12553

#SriLanka #Prageeth #PrageethEknaligoda

2 months ago 0 0 0 0
Post image Post image Post image Post image

காணாமலாக்கப்பட்ட கணவரின், தந்தையின் எஞ்சியிருக்கும் நினைவுகள்...

#SriLanka #Prageeth #PrageethEknaligoda

2 months ago 0 0 0 0