Advertisement · 728 × 90
#
Hashtag
#Archchuna
Advertisement · 728 × 90
Video

மலையகத் தமிழர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலும், சமூக அமைதியை சீர்குலைக்கும் விதத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் அரச்சுனா ராமநாதன் கருத்துக்கள் வௌியிட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி மலையக சிவில் அமைப்புகளைச் சேர்ந்தோர் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

#Malaiyaham #MalaiyahaTamil #Archchuna #HateSpeech #SriLanka

1 0 0 0
🔴Breaking:தமிழ் தேசியத்தை அழிக்க அரசின் முகவர்கள்! மக்களே விழிப்படையுங்கள்! சுகாஸ் எச்சரிக்கை
🔴Breaking:தமிழ் தேசியத்தை அழிக்க அரசின் முகவர்கள்! மக்களே விழிப்படையுங்கள்! சுகாஸ் எச்சரிக்கை YouTube video by IBC Tamil News

தையிட்டி விவகாரம் - தமிழ் இனத்தினுடைய நலன்களுக்கு எதிராக செயல்ப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தகைய செயல்ப்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சட்டத்தரணி சுகாஸ் வேண்டுகோள். #SriLanka #Tamil #Thaiyiddy #Suhas #Gajendrakumar #Archchuna
youtu.be/Ht8MG8JWKvU?...

0 0 0 0

நீதிபதி இளஞ்செழியன் விடயம் -  ஒரே கல்லால் இரண்டு மாங்காய்களை அடிக்கும் வாய்ப்பை அர்ச்சுணா ராமணாதனிடம் கொடுத்த மற்றைய தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள்?
vaayaady.wordpress.com #SriLanka #Tamil #Jaffna #Vavunia #Ilanchezhiyan #Archchuna #Gajenthirakumar

0 0 0 0
Post image

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுணா ராமநாதன் இன்று (29) அவரது கோட்டை என்று அவரால் அழைக்கப்படும் சாவகச்சேரியில் வைத்து அணுராதபுர காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். #SriLanka #Police #Jaffna #Archchuna
vaayaady.wordpress.com

0 0 0 0
உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் கட்சியில் இணைய தேவையான தகுதிகள்!?
உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் கட்சியில் இணைய தேவையான தகுதிகள்!? YouTube video by PAFRA Dr Archchuna Ramanathan

கட்சியில் சேர்வதற்கு ஆங்கில அறிவு தேவையில்லை எனவும், உள்ளூராட்சி தேர்தலில் கட்சிசார்பில் போட்டியிட ஆங்கில அறிவு அவசியம் என்ற விபரங்களையும் கீழே உள்ள காணொளியில் பா உ அருச்சுணா இராமநாதன் தெரிவிப்பு. O/L தகுதிகள் தேவையா என்ற விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. #SriLanka #Tamil #Archchuna #PAFRA
youtu.be/7wPmwe57H2Q?...

0 0 0 0
Post image

இலங்கை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுணா இராமநாதன், தனது PAFRA என்ற கட்சியில் இணைய விரும்புவர்களுக்கான விண்ணப்ப படிவத்தை, தமிழ் மொழிக்கு முன்னுரிமையளித்து ஆங்கில மொழியில் இன்று தனது முகநூலில் வெளியிட்டார். #SriLanka #Jaffna #Tamil #Archchuna #PAFRA

0 0 0 0
NPP யினது திசை மாறும் அரசியல் நாடகங்கள். யாழ்ப்பாண தமிழர் கலாச்சாரம் மையம் என பெயர் மாற்றுவேன்!
NPP யினது திசை மாறும் அரசியல் நாடகங்கள். யாழ்ப்பாண தமிழர் கலாச்சாரம் மையம் என பெயர் மாற்றுவேன்! YouTube video by PAFRA Dr Archchuna Ramanathan

வடமாகாண முதல்வரானால் திருவள்ளுவர் கலாச்சார மையத்தை, யாழ்ப்பாண கலாச்சார நிலையமாக மாற்றுவேன் என்று இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுணா இராமநாதன் தெரிவிப்பு.
youtu.be/u8JI9KPcu48?... #SriLanka #Jaffna #Tamil #Archchuna #Ramanathan

0 0 0 0