மலையகத் தமிழர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலும், சமூக அமைதியை சீர்குலைக்கும் விதத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் அரச்சுனா ராமநாதன் கருத்துக்கள் வௌியிட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி மலையக சிவில் அமைப்புகளைச் சேர்ந்தோர் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
#Malaiyaham #MalaiyahaTamil #Archchuna #HateSpeech #SriLanka
டித்வா பேரிடரால் சேதமடைந்த தோட்டப்புற வீதிகளை (உட்கட்டமைப்பு) கம்பனிகள் புனரமைக்கும் வரை – தொழிலாளர்கள் உயிரிழக்கும் வரை - அரசாங்கம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்குமா?
இடம்: நுவரெலியா, கொங்கோடியா தோட்டம்
📹 Parthiban Shanmuganathan
#Malaiyaham #MalaiyahaTamil #Ditwa
1980ஆம் ஆண்டில் இருந்து 2007ஆம் ஆண்டு வரையில் பெருந்தோட்டக் காணிகளில் 46,272 (16.42%) ஹெக்டயர்கள் பல்வேறு நோக்கங்களுக்காக பெருந்தோட்டக் காணிகள் என்ற வரையறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும் போது வெறும் 4.28% காணியை மலையக தமிழரின் வீட்டுரிமைக்காக ஒதுக்குவதில் ஏன் தயக்கம்? maatram.org/articles/12464
#lka #SriLanka #Malaiyaham #MalaiyahaTamil #CeylonTea
'டித்வா' பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களின் காணி உரிமை மற்றும் வீட்டு உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அணைத்து கரிசணையுடைய தரப்பினரையும் உள்ளடக்கிய பொது நடவடிக்கை செயலணி ஒன்றை உருவாக்குங்கள் – மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு
#lka #SriLanka #Malaiyaham
மலையகத்தில் தனியார் டியூசன் முறை maatram.org/articles/12422
#lka #SriLanka #Malaiyaham #MalaiyahaTamil #Education
அவர் சிறுவயதாக இருந்தபோது, அவரும் ஏனைய தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளும் தோட்ட உரிமையாளரின் மகளுடன் சென்று விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள். அவர்கள் செல்லாவிட்டால் தாக்கப்படுவார்கள் என்று வள்ளியம்மா நினைவு கூருகிறார். தனது பெற்றோர் முன்னிலையில் குறைந்தது இரண்டு முறையாவது தாக்கப்பட்டதை அவர் நினைவு கூருகிறார். maatram.org/articles/12370
#Hammeliyawatte #SriLanka #Malaiyaham #MalaiyahaTamil #Gall #மலையகம்
குறைந்தது இரண்டு தலைமுறையினர் பாடசாலைக்கு செல்லவில்லை. ஆனால், உரிமையாளரின் மனைவி பாடசாலை ஒன்றின் ஆசிரியராகவும் அதிபராகவும் இருந்தபோது, தனது சொந்த தோட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்புகளை மறுத்து, எதிர்த்து வந்துள்ளார். maatram.org/articles/12370
#Hammeliyawatte #SriLanka #Malaiyaham #MalaiyahaTamil #Gall #மலையகம் #மலையகத்தமிழர்
அமைச்சுகளை வழங்கிய சந்திரிக்கா பண்டாரநாயக்க போதியளவு நிதியினை அவ்வமைச்சுகளுக்கு வழங்கவில்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் உபாயத்தையே அவருக்குப் பின்னர் ஆட்சி பீடமேறிய அரசாங்கங்களும் பின்பற்றின. maatram.org/articles/12242
#lka #SriLanka #Malaiyaham #MalaiyahaTamil
#Malaiyaham அபிவிருத்திக்காக இவ்வமைப்பு நீண்டகாலத்திற்கு தொடருமோ தொடராதோ என்ற நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இந்த மாதமோ அடுத்த மாதமோ மூடப்படலாம் என்ற உடனடி ஆபத்து இல்லாவிடினும் அடுத்த வருடத்தில் என்ன நடக்குமோ என்ற நிச்சயமற்றத்தன்மை காணப்படுகின்றது. maatram.org/articles/12235
by Balachandran Gowthaman
#lka #SriLanka #MalaiyahaTamil #NPP #Malaiyaham200
ஆளும் கட்சியிலுள்ள மலையக நாடாளுமன்ற பிரதிநிதிகளின் கவனத்திற்கு… maatram.org/articles/12219
by Muthulingam Periyasamy
#lka #SriLanka #Malaiyaham #MalaiyahaTamil
Quote from: “ආනන්දපුරම්” : බතලේගොඩ මලෛයහ මිනිසුන්ගේ අරගලයක ආනන්දය 👉 www.vikalpa.org/article/44626 #Bathalegoda #Malaiyaham #HumanRights #Tamil
“இந்த காயத்தோட உடுப்பு கழுவ முடியாது. அதுகூட பரவாயில்ல, சாப்பாட பெனஞ்சி சாப்பிடக்கூட ஏலாது. கையெல்லாம் எறியும்.” “வலிச்சா வௌக்கெண்ணதான் மருந்து…”
maatram.org?p=6260 (புகைப்படக்கட்டுரை)
#lka #SriLanka #Malaiyaham #HumanRightsDay #HumanRightsDay2024
சரஸ்வதியின் ஒருநாள் கதை (VIDEO)
maatram.org/articles/7508
#lka #SriLanka #Malaiyaham #HumanRightsDay #HumanRightsDay2024 #InternationalHumanRightsDay