Advertisement · 728 × 90
#
Hashtag
#Malaiyaham200
Advertisement · 728 × 90
Post image Post image Post image Post image

#Malaiyaham அபிவிருத்திக்காக இவ்வமைப்பு நீண்டகாலத்திற்கு தொடருமோ தொடராதோ என்ற நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இந்த மாதமோ அடுத்த மாதமோ மூடப்படலாம் என்ற உடனடி ஆபத்து இல்லாவிடினும் அடுத்த வருடத்தில் என்ன நடக்குமோ என்ற நிச்சயமற்றத்தன்மை காணப்படுகின்றது. maatram.org/articles/12235

by Balachandran Gowthaman

#lka #SriLanka #MalaiyahaTamil #NPP #Malaiyaham200

0 0 0 0
Post image Post image Post image Post image

மலையக மக்களின் குரலாகவும், அவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் கருதப்படும் 'மாத்தளை பிரகடனம்' (11 அம்சக் கோரிக்கைகள்)

#MaanbumiguMalaiyaham #Malaiyaham200 #MalaiyahaTamil #SriLanka

0 0 0 0
Post image Post image Post image Post image

"வேர்களை மீட்டு உரிமை வென்றிட"

11 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி #MaanbumiguMalaiyaham மக்கள் கூட்டிணைவால் தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை மேற்கொள்ளப்பட்ட நடைபயணத்தின் 2 வருட பூர்த்தியை நினைவுகூர்ந்து இன்று தலைமன்னாரில் நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூபியில் மலையக மக்கள், சிவில் சமூகத்தினர், மதத்தலைவர்கள், மன்னார் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

📷 Amalini De Sayrah

#Malaiyaham200 #MalaiyahaTamil #lka #SriLanka

0 0 1 0