இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியமளிப்பவர்களை அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கல்களில் இருந்து பாதுகாக்க பயனுள்ள வழிமுறைகள் நிறுவப்பட வேண்டும். இத்தகைய பாதுகாப்புகள் இன்றி, உண்மை அச்சத்தின் அடுக்குகளுக்குள் புதைந்தே இருக்கும். maatram.org/articles/12553
#SriLanka #Prageeth #PrageethEknaligoda
காணாமலாக்கப்பட்ட கணவரின், தந்தையின் எஞ்சியிருக்கும் நினைவுகள்...
#SriLanka #Prageeth #PrageethEknaligoda
பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு 16 வருடங்கள்...
"எத்தனை தடைகள் வந்தாலும் தனது போராட்டம் இன்னும் கூர்மையடையுமே ஒழிய, அவற்றுக்கு அஞ்சி போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை." - @Sandya Priyangani Eknaligoda
#SriLanka #Prageeth #PrageethEknaligoda
காணாமலாக்கப்பட்ட கணவரின், தந்தையின் எஞ்சியிருக்கும் நினைவுகள்...
#lka #SriLanka #Prageeth #PrageethEknaligoda
நீதியை அடைவதற்காக கடந்த 10 வருடங்களில் (2010 - 2020) சராசரியாக 411,220km தூரம் சந்தியா எக்னலிகொட பயணம் செய்திருக்கிறார். அவர் பயணம் செய்த தூரத்தை #Infographic கொண்டு ஒப்பீட்டு ரீதியாக விளக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது. maatram.org?p=8823
#lka #SriLanka #Prageeth
பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு இன்றோடு 15 வருடங்கள்...
"எத்தனை தடைகள் வந்தாலும் தனது போராட்டம் இன்னும் கூர்மையடையுமே ஒழிய, அவற்றுக்கு அஞ்சி போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை." - சந்தியா எக்னலிகொட
youtu.be/Su0UYbAZ3mA?...
#lka #SriLanka #Prageeth #PrageethEknaligoda