Advertisement · 728 × 90
#
Hashtag
#RepealPSTA
Advertisement · 728 × 90
Post image

PSTA சட்டத்தின் சில விதிகள் PTA சட்டத்தை விடச் சிறந்ததாக இருந்தாலும், PTA-வை விடவும் தீங்கு விளைவிக்கும் பல விதிகள் PSTA-வில் காணப்படுகின்றன. அடிப்படையாக, NPP அரசாங்கமானது PTA சட்டத்திலுள்ள அடக்குமுறை அம்சங்களை அதன் சொல்லமைப்பிலும் நோக்கத்திலும் அவ்வாறே பேணி வருகின்றது. maatram.org/articles/12565

#repealpsta #RepealPTA #NoPSTA

0 0 0 0
Post image Post image Post image Post image

* PTAஐ நீக்கு!
* PSTAஐ மீளப்பெறு!
* பயங்கரவாத, அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம்!

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று நீதி அமைச்சின் முன்னால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

#lka #SriLanka #RepealPSTA

0 0 0 0
Post image Post image Post image Post image

பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதம் சார்ந்த குற்றங்களை துஷ்பிரயோகம் செய்ய முடியாதபடி துல்லியமாக வரையறுக்கத் தவறியதன் மூலம், PTA, CTA மற்றும் ATA ஆகியவற்றில் இருந்த அதே சிக்கல்களையும் குறைபாடுகளையும் PSTAவும் கொண்டுள்ளது. maatram.org/articles/12519

by மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பொதுச் செயலாளர் லயனல் போபகே

#RepealPSTA #NoPSTA

0 0 0 0