Advertisement · 728 × 90
#
Hashtag
#TamilJournalist
Advertisement · 728 × 90
Post image Post image Post image Post image

"பாரதி..... உனக்கு அஞ்சலிக் குறிப்பை எழுதும் துரதிர்ஷ்டம் எனக்கு வரும் என்று நான் நினைத்ததில்லை. நீ முந்தி விட்டாய். சென்றுவா" - @Karavaibalu

maatram.org/articles/11958

#Tamil #TamilJournalist #lka #SriLanka #Bharati #BharatiRajanayagam

0 0 0 0
Video

ஊடக அடக்குமுறைக்கு எதிரான குரலாக இருந்த பாரதி!

"இந்த நாடு இன சமத்துவ அடிப்படையில் செயற்படுவதாக இருந்தால் – ஊடக சுதந்திரம் இரு இனத்தவருக்கும் பொதுவாக இருக்கவேண்டுமாக இருந்தால் – தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணைகளும் நடத்தப்படவேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்."

#lka #SriLanka #MediaFreedom #Impunity #TamilJournalist

0 0 0 0