#BJPGovernment வக்ஃப் சட்டத்தில் இஸ்லாமியர் அல்லாத இருவர் இருக்கலாம் என்று திருத்தம் கொண்டு வந்துள்ள சங்கி பிஜேபி அரசுக்கு எனது கேள்வி??
சரி அப்படி என்றால் நாடு முழுவதும் உள்ள கோவில் நிர்வாகத்தில் இனி இஸ்லாமியர் இடம் பெறலாமா?? ராமர் கோவில் அறக்கட்டளையில் இஸ்லாமியர் இருக்க நீங்கள் சட்டம் இயற்ற முடியுமா??
#dailynewsindia #modiscam #breakingnews #newsupdate #electioncommission
0
0
0
0