Advertisement · 728 × 90
#
Hashtag
#nowiam
Advertisement · 728 × 90

தற்போதைய நான்

நீ:
நீங்க உண்மையிலயே எப்படி னு தெரியாது.
நான் எதாவது நெனச்சிருந்தாலும் அது என்னோட நெனப்புதான்.

நான்:
நான் சொன்னாலும் என்னைப் பத்தி முழுசா சொல்ல முடியுமா?
நான் சொல்றதுல எனக்கான காரணங்கள் உள்ளடக்கம்.
அந்த காரணங்களை தெரியப்படுத்தினாலும்
அவை என்னை எப்படி ஆட்கொண்டன என்று எமக்குத் தான் தெரியும்.
இரண்டையும் பற்றினால் தற்போதைய நான் அகப்படலாம்

#nowiam #naan #tamil #தமிழ்

2 0 0 0
Video

My new album drops tomorrow. 4+ years in the making, it represents a lifetime of musical relationships and highlights the deep well of talent in my SF Bay Area audio engineering community. #NowIAm - 1/1/25 - everywhere music is found

6 2 1 1