Advertisement · 728 × 90
#
Hashtag
#Chemmanimassgrave
Advertisement · 728 × 90
Post image

#SriLanka
A skeleton unearthed from the #Chemmanimassgrave mass grave today apparently in a seated position was not placed in a customary Hindu burial pose, confirmed Senior Lecturer Sinnarajah Ramanarajah, University of Jaffna, faculty of Hindu studies.

0 0 0 0
Post image Post image Post image Post image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் யாழ்ப்பாணம் விஜயம் தொடர்பாக கார்டூனிஸ்ட்களின் பார்வை

Awantha Artigala, Sajith Bandara, Pradeepkumar, Namal Amarasinghe

#massgrave #chemmanimassgrave #MassGraveSriLanka

0 1 0 0
Post image

"We are demanding an international investigation to obtain justice for crimes including Chemmani," says the Tamil political party while launching a signature campaign in Jaffna. #srilanka #lka #Jaffna #ChemmaniMassGrave

0 0 0 0
Post image Post image Post image Post image

Chemmani Mass Grave Excavation – Phase 2, Day 35

August 27

Total identified: 169

Fully exhumed: 158

Each discovery stands as a stark reminder of lives lost, and the ongoing search for truth & justice.
#ChemmaniMassGrave #srilanka #Jaffna

0 0 0 0
Preview
Sakuna M. Gamage | Chemmani: Where the Soil Speaks, Where Memory Refuses Silence Sakuna M. Gamage is a researcher with the Law & Society Trust and independent journalist and social documentary photographer based in Colombo, Sri Lanka.

In a moving photo-essay, Sakuna M. Gamage brings poetry and pictures into conversation to ponder grief, resistance, and justice, in the wake of the ongoing #Chemmanimassgrave excavation in northern #SriLanka.

polity.lk/sakuna-gamag...

0 0 0 0
Post image Post image Post image Post image

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை: நேற்று யாழ். நீதவான் நீதிமன்றில் என்ன நடந்தது?

www.facebook.com/share/p/1PHB...

#chemmanimassgrave #massgravessrilanka #massgrave #lka #SriLanka

0 0 1 0
Post image

අද(අගෝස්තු 08) නිකිණි පුර පසළොස්වක පොහොය දිනයයි.
අද(අගෝස්තු 08) නිකිණි පුර පසළොස්වක පොහොය දිනයයි.
අද(අගෝස්තු 08) නිකිණි පුර පසළොස්වක පොහොය දිනයයි. Read in full www.vikalpa.org/article/45037 BY @sampaths.bsky.social #ChemmaniMassGrave #Jaffna #srilanka #Justice

0 0 0 0
Preview
චෙම්මනි: සමූහ මිනී වළෙන් ගොඩගත් සාක්ෂි හදුනාගැනීමට මහජනයාට අවස්ථාවක්! ‍ iMage: Vikalpa File යාපනයේ චෙම්මනි භූමියේ වළලනු ලැබූ අපරාධ අතීතය, ශ්‍රී ලංකාවේ යුක්තියේ සහ සත්‍යයේ මාවතකට යම් කවුළුවක් විවර කරමින්, සඛේතාත්මක පියවරක් තබා ඇත. යාපනය මහේස්ත්‍රාත්…

චෙම්මනි: සමූහ මිනී වළෙන් ගොඩගත් සාක්ෂි හදුනාගැනීමට මහජනයාට අවස්ථාවක්! ‍ Read in full: vikalpa.org/article/45028 #Chemmanimassgrave #Justice #srilanka

0 0 0 0
Post image Post image Post image Post image

Members of the Faculty of Technology of the University of Sri Jayewardenepura commenced Ground Penetrating Radar (GPR) scanning at the #Chemmanimassgrave complex to identify possible burials further away from the excavation sites where 130 bodies have already been discovered.

0 0 0 0
Preview
“චෙම්මනී සමූහ මිනී වළ සම්බන්ධයෙන් ජාත්‍යන්තර පරීක්ෂණයකදී සාක්ෂි දීමට තමන් සූදානම්” (හිටපු) යුද හමුදා සාමාජික, සෝමරත්න රාජපක්ෂ “චෙම්මනී සමූහ මිනී වළ සම්බන්ධයෙන් ජාත්‍යන්තර පරීක්ෂණයක් පැවැත්වුවහොත් සාක්ෂි දීමට තමන් සූදානම්” ක්‍රිෂාන්ති කුමාරස්වාමි ඝාතන සිද්ධියේ ප්‍රධාන සැකකරු වන සෝමරත්න රාජප…

“චෙම්මනී සමූහ මිනී වළ සම්බන්ධයෙන් ජාත්‍යන්තර පරීක්ෂණයකදී සාක්ෂි දීමට තමන් සූදානම්” (හිටපු) යුද හමුදා සාමාජික, සෝමරත්න රාජපක්ෂ Read in full: www.vikalpa.org/article/45023 (උපුටා ගැනීම virakesari,lk ) #Chemmanimassgrave #KrishanthiKumaraswamy #srilanka #Chemmani

0 0 0 0
Post image Post image Post image Post image

"சர்வதேச விசாரணை பொறிமுறையை" கோரி இலங்கையின் வடக்கு - கிழக்கு எங்கும் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக 'மான்புமிகு மலையக மக்கள் சிவில் கூட்டிணைவு' கொழும்பு ஐ.நா. அலுவலகம் முன்னால் போராட்டமொன்றில் ஈடுபட்டது.

#lka #SriLanka #ChemmaniMassGrave #MassGrave

0 0 0 0
Post image

“30, 40 வருடங்களாக பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட தமிழர்கள், சிங்களவர்களை உடனடியாக நம்பப்போவதில்லை. அவர்களது நம்பிக்கையை வென்றெடுத்து மனக்காயங்களைக் குணப்படுத்துவதற்கு உதவுவதே எமது பணி.” maatram.org/articles/12188

#ChemmaniMassGrave #MassGrave #lka #SriLanka

0 0 0 0
Preview
ITAK demands immediate release of all findings related to Chemmani mass grave probe The Ilankai Tamil Arasu Katchi (ITAK) yesterday demanded the immediate public release of all forensic reports, and DNA findings, related to the Chemmani mass grave investigation, warning that symbolic...

#chemmanimassgrave #genocide

island.lk/itak-demands...

0 0 0 0
Preview
චෙම්මනි ප්‍රදේශයේ සමූහ මිනී වළෙන් හමු වූ බව කියන මවකගේ හා දරුවෙකුගේ ඇටසැකිලි සම්බන්ධ ඡායාරූපයේ ඇත්ත කතාව! - Fact Crescendo Sri Lanka | The leading fact-checking website දිනපතා සත්‍ය කරුණු දැන ගැනීමට අපගේ WhatsApp චැනලයටමෙතනින් එකතුවන්න. යාපනය, චෙම්මනි කැණීම්වලදී හමුවූ මිනිස් ඇට සැකිලි කාගේද කුමන කාලයට අයත් ද ඒවාද යන්න පිලිබඳ පර්යේෂණ කටයුතු සිදුවන අතරතුර ඒ ගැන විවිධ අ...

Insight!
චෙම්මනි ප්‍රදේශයේ සමූහ මිනී වළෙන් හමු වූ බව කියන මවකගේ හා දරුවෙකුගේ ඇටසැකිලි සම්බන්ධ ඡායාරූපයේ ඇත්ත කතාව! #lka #Chemmanimassgrave
srilanka.factcrescendo.com/2025/07/03/v...

0 0 0 0
Post image Post image Post image Post image

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க்ர், இலங்கை விஜயத்தின் நிறைவுநாள் தெரிவித்த கருத்துக்களின் சுருக்கம் www.facebook.com/share/p/1CDc...

#SriLanka #HumanRights #ChemmaniMassGrave

0 0 0 0
Post image Post image

'அணையா விளக்கு' போராட்டம் உண்மையான பொறுப்புக்கூறலின் தேவையை நினைவூட்டுவதற்கான சந்தர்ப்பம் - தமிழ் சிவில் சமூக அமையம் @TamilCSF

#lka #SriLanka #ChemmaniMassGrave #SriLankaMassGrave #MassGraves

0 0 1 0
Post image

'அணையா விளக்கு' போராட்டம் இன்று, நாளை (24), நாளை மறுதினம் (25) என மூன்று நாட்கள் அகிம்சை வழியில் தொடர்ந்து இடம்பெறுவதோடு போராட்டத்தின் இறுதி நாளன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமாக இடம்பெறவுள்ளது.

#ChemmaniMassGrave #SriLanka #MassGrave #SriLankaMassGrave

0 0 1 0
Post image Post image Post image Post image

செம்மணி உட்பட வடக்கு கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான அகழ்வை வலியுறுத்தியும் 'அணையா விளக்கு' போராட்டம் இன்று காலை 10 மணியளவில் பெருமளவான மக்கள் பங்கேற்புடன் செம்மணியில் ஆரம்பமானது.

#ChemmaniMassGrave 📷 மக்கள் செயல்

0 0 1 0