Advertisement · 728 × 90
#
Hashtag
#MetturDam
Advertisement · 728 × 90
Preview
கனமழையால் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு!. எகிறிய மேட்டூர் அணையின் நீர்மட்டம்!. Idp7news கனமழை காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, மேட்டூர் அணையின் நீர்மட்டும் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. Idp7news

கனமழை காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.


வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. #Cauvery #MetturDam #River #waterlevelincrease
idp7news.com/due-to-heavy...

0 0 0 0
Preview
கொட்டித்தீர்க்கும் கனமழை!. ஒரே நாளில் 11 ஆயிரம் கன அடி அதிகரித்த நீர்வரத்து!. காவிரியில் சீறிப்பாயும் நீர்! Idp7news காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் 11 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. Idp7news

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் 11 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.


வடகிழக்கு பருவமழையின் எதிரொலியாக, தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. #Cauvery #MetturDam
idp7news.com/pouring-heav...

0 0 0 0