கனமழை காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. #Cauvery #MetturDam #River #waterlevelincrease
idp7news.com/due-to-heavy...
0
0
0
0