Advertisement · 728 × 90
#
Hashtag
#TamilMotivation
Advertisement · 728 × 90
Video

Knowledge is Power! 🔥 அறிவு தான் உண்மையான சக்தி | Ekascloud
#KnowledgeIsPower #TamilMotivation #LearnAndGrow #EducationMatters #SelfGrowth #SkillDevelopment #Upskill #Motivation #SuccessMindset #DigitalLearning #FutureSuccess #Ekascloud 🚀

0 0 0 0
Post image

வேலைப்பளுவும், ஓட்டமும் நிறைந்த வாழ்க்கையில் உங்கள் மனதிற்கு கொஞ்சம் 'Recharge' தேவை. 🔋
மனம் அமைதியாக இருந்தால் உடல் ஆரோக்கியம் தானாக தேடி வரும். இதை உங்கள் நண்பர்களுக்கு 'Share' செய்யுங்கள்! ❤️
#MentalHealthTamil #PeaceOfMind #TamilMotivation #StressRelief #aarogyaclinicvellore

0 0 0 0
தனிமையின் நிம்மதி 🍃
#TamilQuotes #TamilStatus #AloneQuotes #AloneInPeace #InnerPeace #AloneButHappy #MindRelax #LifeQuotes #TamilMotivation #Solitude

தனிமையின் நிம்மதி 🍃 #TamilQuotes #TamilStatus #AloneQuotes #AloneInPeace #InnerPeace #AloneButHappy #MindRelax #LifeQuotes #TamilMotivation #Solitude

தனிமையின் நிம்மதி 🍃
#TamilQuotes #TamilStatus #AloneQuotes #AloneInPeace #InnerPeace #AloneButHappy #MindRelax #LifeQuotes #TamilMotivation #Solitude

0 0 0 0
Video

“What if” உன் வாழ்க்கையே மாறிச்சின்னா? 🔥
#WhatIf #LifeChanging #UngalVazhkai #TamilMotivation #ThinkDifferent #SuccessMindset #DreamBig #LevelUp #FutureStartsNow #MotivationTamil #SelfGrowth #MindsetMatters #AchieveMore #InspirationDaily #MakeItHappen 💯🔥

0 0 0 0
Video

படிச்சா என்ன நடக்கும் தெரியுமா…….ஒரு புத்தகம்… ஒரு ஆசிரியர்… ஒரு கல்வி… உன் வாழ்க்கையே மாற்றும் சக்தி 💥📖 இன்று கற்றால் நாளை தலைநிமிர்ந்து நடக்கலாம் 🔥 #கல்வியின்_சக்தி #EducationPower #TamilMotivation #LearnToRise #StudentsLife SuccessTamil DreamBig

2 0 0 0
Video

உயர்வு & தாழ்வு: வாழ்க்கையின் உண்மைகளை உணருங்கள் – Ekascloud Motivation
#LifeLessons
#MotivationTamil
#Ekascloud
#TamilMotivation
#LifeTruths
#InspirationDaily
#StayPositive
#GrowthMindset
#LifeJourney
#MotivationalThoughts

0 0 0 0
Video

சிவில் சர்வீஸ்: சேவைதானா? சம்பளம்தானா? 🤔
#CivilService #UPSC #IAS #PublicService #CareerGuidance #IndianBureaucracy #TamilMotivation #ServiceToNation #FutureCareers

0 0 0 0
Tamil Motivational Kavithai Song 💪 - Tamil Kavithai Song 🎵 #kavithai #tamilmotivation #tamilsongs
Tamil Motivational Kavithai Song 💪 - Tamil Kavithai Song 🎵 #kavithai #tamilmotivation #tamilsongs YouTube video by Tamil SMS [தமிழ் எஸ் எம் எஸ்]

தோல்விகள் உனக்கு பாடங்கள்
தடைகள் உனக்கு படிக்கட்டுகள்
தன்னம்பிக்கையுடன் முன்னேறு
வாழ்க்கை உனக்காக காத்திருக்கிறது
காத்திருக்கிறதுதுது
முயற்சி செய்யும்
ஒவ்வொரு அடியும்
ஒரு நாள் வெற்றியாக மாறும்
வெற்றியாக மாறும்ம்ம்ம்

youtube.com/shorts/xyR8I...

#tamilsms #tamilmotivation #kavithai

1 1 0 0
Preview
வெற்றிக்காக போராடும் போது வீண் முயற்சி - மேலும் படிக்க 👆 வெற்றிக்காக போராடும் போது வீண் முயற்சி என்பார்கள் வெற்றி பெற்ற பின்பு விடாமுயற்சி என்பார்கள்.

வெற்றிக்காக போராடும் போது
வீண் முயற்சி என்பார்கள்
வெற்றி பெற்ற பின்பு
விடாமுயற்சி என்பார்கள்

status.kavithai.site/share/2547

#tamilsms #kavithai #tamilmotivation #tamilquotes

0 0 0 0
Post image

தோல்வியை எரிவாயுவாக
பயன்படுத்தும் மனிதன் மட்டுமே
வெற்றியின் ராக்கெட்டில்
ஏறி பறக்க முடியும்

#tamilsms #tamilquotes #tamilfacts #kavithai #tamilkavithai #tamilmotivation #tamil_lifequotes

3 1 0 0
Post image

விடாமுயற்சி என்பது
வெற்றியின் இரகசியக் குறி 📕
விடாமுயற்சி இருந்தால்
வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் 😎
விடாமுயற்சியுடன் உழைத்தால் 🏃
காலம் கூட உன்னை
வெல்ல முடியாது 💪

#Vidamuyarchi #Vidaamuyarchi #tamilsms #kavithai #tamilquotes #tamilmotivation

2 1 0 0
Post image

சில நேரங்களில் வாழ்கையை
புயலாக சந்தித்தாலும்
உங்கள் நம்பிக்கை
பாறையாக
நிலைத்திருக்க வேண்டும்

#tamil #tamilsms #kavithai #tamil_lifequotes #tamilmotivation

3 1 0 0
Post image

சோம்பலைத் துறந்து
செயல்படுவதில் மட்டுமே
வெற்றியின் விதைகள்
வளருகின்றன

#tamil #tamilsms #tamilmotivation #motivationalkavithai #tamilquotes #kavithai

1 2 0 0
Post image

வாழ்க்கையில்
உயர்வு பெற
கடின உழைப்புடன்
தொடர்ச்சியான பயிற்சியும்
அவசியம்

#tamilsms #tamilquotes #tamilkavithai #kavithai #tamil #motivation #tamilmotivation

1 1 0 0
Post image

இலக்கை
அடையும் வரை
அவசியமற்றதை
புறக்கணிக்க
கற்றுக்கொள்ளுங்கள்

#tamil #tamilsms #tamilquotes #kavithai #tamilkavithai #tamilmotivation #motivationalkavithai

1 0 0 0

இன்று நீங்கள் செய்யும் சிறிய முயற்சிகள் நாளை பெரிய வெற்றியாக மாறும்

#goodmorning #tamilmotivation #tamilsms

0 0 0 0
Post image

பயம்
மனதை முடக்கும் பூட்டு
தன்னம்பிக்கை
அதை திறக்கும் சாவி

#tamil #tamilsms #tamilquotes #tamilmotivation #tamilmotivationalquotes #motivationkavithai

2 0 0 0
Post image

அமைதியாக செயல்படுபவர்
வெற்றியை அதிக
சப்தம் இல்லாமல் அடைவார்

#tamil #tamilsms #tamilquotes #tamilmotivation #tamil_lifequotes #kavithai

2 0 0 0
Post image

பயத்தை
உங்கள் எல்லைகளை
நிர்ணயிக்க விடாதீர்கள்
தைரியமே அதனைத் தாண்டும்
திறன் கொண்டவை
உலகம் என்ன சொல்கிறது
என்ற கவலையை விட்டு விடுங்கள்
நம்பிக்கையுடன்
வாழ்க்கைப் பயணத்தை
தொடருங்கள்

#tamil #tamilsms #kavithai #tamilkavithai #tamilquotes #tamil_lifequotes #tamilmotivation

3 2 1 0
Post image

எதையும் எதிர்கொண்டு
வாழ்வோம்
என்ற துணிச்சல்
மட்டும் இருந்தால்
நாளை வரும் துன்பங்களை
கூட துரத்தி அடிக்கும் என்பதை
என்றும் நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்

#tamil #tamilsms #tamilquotes #kavithai #tamilkavithai #tamilmotivation

3 1 0 0
Preview
Tamil kavithai channel - Whatsapp Kavithai எங்கள் கவிதை சேனலுக்கு வரவேற்கிறோம் - உங்கள் பெயரை enter செய்யவும் மற்றும் கீழே உள்ள button-ஐ click செய்து எங்கள் WhatsApp community-யில் join செய்யவும்.

Tamil kavithai channel – Whatsapp Kavithai

Join Now : forum.kavithai.site/kavithai-cha...

👆👆👆

#tamil #tamilsms #tamilkavithai #tamilquotes #tamilfacts #tamil_lifequotes #kavithai #tamilwhatsappstatus #tamilmotivation #tamilimages #copiedkavithai #kavithaiblog

1 1 0 0
Post image

எல்லாரும்
எல்லாமும்
கைவிடும்போது
உன்னை நம்பு

#tamil #tamilsms #kavithai #tamilkavithai #tamilquotes #tamilmotivation

5 2 0 0
Post image

மீண்டும் எழும்
வெற்றி தருணத்திற்காக
உன் மனம் இப்பொழுது
சிறிய ஓய்வை தேடுகிறது
அந்த ஓய்வுக்கு மதிப்பளி
வெற்றி மற்றும்
மகிழ்ச்சியான தருணம்
உன்னை தேடி வரும்

#tamilsms #tamilquotes #tamil_lifequotes #tamilfacts #tamilmotivation #tamil #tamilimages

2 1 0 0
Post image

பட்டுப்போன மரத்திலும்
ஓர் இலை உயிர்த்திருக்கும்
மீண்டும் மரம்
துளிர்விடும் என்ற
கடைசி நம்பிக்கையின்
வாசத்தில்
மரத்தின் வாழ்க்கையும்
மனிதனின் வாழ்க்கையும்
ஓர் வகையில் ஒன்று தான்

#tamil #tamilsms #tamilquotes #tamilfacts #tamilmotivation #motivationalkavithai #tamil_lifequotes

4 2 0 0
Post image

வாழ்க்கையில்
பாதைகள் மாறலாம்
ஆனால் பயணம்
தொடர வேண்டும்
சூரியன் மறைந்தாலும்
நாளை மீண்டும் உதிக்கும்

#tamil #tamilsms #tamilquotes #kavithai #tamilmotivation

11 2 1 0
Post image

உங்களை தாழ்வாக
பேசும் மனிதர்கள்
ஒருநாள் உங்களை
உயரத்திற்கு
கொண்டு செல்லும்
படிகளாக மாறுவார்கள்

#tamil #tamilsms #tamilkavithai #tamilquotes #tamilfacts #tamil_lifequotes #kavithai #tamilwhatsappstatus #tamilmotivation #tamilmotivationalquotes #motivationkavithai

7 1 1 1
Post image

காலை வணக்கம் ☺️

ஒவ்வொரு நாளும்
உங்கள் வாழ்க்கையை
மாற்றும் ஒரு புதிய வாய்ப்பு
அதை பயன்படுத்துங்கள்

#tamil #tamilsms #tamilkavithai #tamilquotes #tamilfacts #tamil_lifequotes #kavithai #tamilwhatsappstatus #copiedkavithai #kavithaiblog #tamilimages #goodmorning #tamilmotivation

7 1 1 0
Video

விழுந்துவிட்டோம் என்று
நினைப்பது
வாழ்க்கையின் முடிவல்ல
மீண்டும் எழுந்து விடுவோம்
என்ற "இருங்க பாய்" மொமெண்ட்
வாழ்க்கையில் இருந்தால் தான்
நம்மை வெற்றிக்கு
அழைத்து செல்லும்

#tamil #tamilsms #kavithai #tamilquotes #tamilkavithai #copiedkavithai #tamilimages #taml_lifequotes #tamilmotivation

18 2 0 1
Post image

கடப்பது எளிதென்றால்
மறப்பதும் எளிது தானே
சில வலிகளையும்
சில துரோகங்களையும்

#tamil #tamilsms #tamilkavithai #tamilquotes #tamilfacts #tamil_lifequotes #kavithai #tamilwhatsappstatus #tamilstatus #tamilkavithaigal #devigoki_kavithai #tamilimages #copiedkavithai #kavithaiblog #tamilmotivation #tamilmotivationalquotes

7 1 0 0
Post image

ஒவ்வொரு நாளும்
முப்பது நிமிடங்களாவது
உடற்பயிற்சிக்கு செலவிடுங்கள்
அது உங்களை
சக்திவாய்ந்தவர்களாக மாற்றும்
உடல் சுறுசுறுப்பாக இருந்தால்
மனம் தெளிவாக இருக்கும்
உடல் ஆரோக்கியம்
நமது நம்பிக்கை

#tamilsms #tamilimages #tamilquotes #kavithai #tamilkavithai #tamil #tamilmotivation

6 1 0 0