செளந்தர பாண்டியனார் அங்காடி காவல் நிலையம் ரூ.40 லட்சம் கொடுத்தால் 5 மணி நேரத்தில் ரூ.50 லட்சம் தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த 3 நபர்கள் கைது. 5 செல்போன்கள் பறிமுதல்.
#Arrest #ChennaiPolice #CrimeUpdate #cheating #pondybazaar -Greater Chennai Police - GCP
0
0
0
0