Advertisement · 728 × 90
#
Hashtag
#Vaayaady
Advertisement · 728 × 90

தலதா மாளிகை தாக்குதலோடு விடுதலை புலிகளுக்கு தொடர்பு இருந்தால் அதற்காக அனைத்து வடபகுதி மக்கள் சார்பில் மன்னிப்பு கோருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமணாதன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். #SriLanka #Tamil #SriLankaNews #Archuna #Vaayaady

0 0 0 0

ஜனாதிபதியால் யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 50 கோடி ரூபா நிதி உதவியால் குறிகாட்டுவான் இறங்கு துறை புணரமைக்கப்படும் என கடல் தொழில் அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு. #SriLanka #Jaffna #SriLankaNews #NPP #Vaayaady

0 0 0 0

பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிறீதரனை கட்சியில் இருந்து விலக்கும் நோக்கமே கிடையாது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் திரு. சி வி கே சிவஞானம் தெரிவிப்பு. #SriLanka #Tamil #ITAK #Vaayaady

0 0 0 0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தின் பின் நியமிக்கப்பட்டுள்ளார். #SriLanka #Tamil #ITAK #Vaayaady

1 1 0 0